துறையின் குறிக்கோள்கள் (Objectives)
- மாணவர்களுக்கு தமிழ் மொழியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட அறிவை வழங்குதல்.
- தமிழ் இலக்கியங்கள், இலக்கணம் மற்றும் பண்பாட்டு மரபுகளை அறிமுகப்படுத்துதல்.
- மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆய்வுத் திறனை ஊக்குவித்தல்.
- இலக்கிய மன்றங்கள், கருத்தரங்குகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பை ஊக்குவித்தல்.
- தொடர்புத் திறன், தலைமைத்திறன் மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்துதல்.
- ஆசிரியர் பணி, ஊடகம், நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்புகளுக்குத் தயார்படுத்துதல்.
Data will be Updated Soon